31 ஆம் திகதி நள்ளிரவுவரை அனைத்து விமான சேவைகளும் இரத்து – சிவில் விமான சேவைகள் அதிகார சபை!
Saturday, May 22nd, 2021
இன்றுமுதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவுவரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு எவ்வித தடையுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சரக்கு விமானங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பான் கீ மூன் இன்று யாழ். விஜயம்!
விரைவில் தொகுதிவாரி முறையில் தேர்தல் -ஜனாதிபதி!
நியூ டயமன்ட் கப்பல் தீப்பரவல் சம்பவம் - இரண்டு வருடங்களின் பின்னர் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகா...
|
|
|


