21 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்!

Wednesday, April 17th, 2019

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதியிடம் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 21 சட்டத்தரணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி,

சம்பத் மென்டிஸ்

நவின் மாரப்பன

ஸானக த சில்வா

பியசேன தீரத்ன

எம்.ஜயசிங்க

நளிந்த ஜயதிஸ்ஸ

வீ.​கே. சொக்ஸி

நளீன் திசாநாயக்க

மயூர குணவன்ஸ

வசந்த கஜநாயக்க

அஜந்த ரொட்ரிகோ

பாமர் காசிம்

ஜகத் விக்ரமநாயக்க

சுமித் ​பொன்சேகா

வீசலி அமித்ரிகல

சாலிய மொஹொட்டி

வின்சன்ட் பெரேரா

சனத் வீரரத்ன

ஏ.எச்.எம்.இல்லியாஸ்

சுவர்ணா பெரேரா ஆகிய சட்டத்தரணிகளே ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும், குறித்த சட்டத்தரணிகள் 21 பேரும் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: