2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனிநபர்களுக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, July 29th, 2024

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனிநபர்களுக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க  ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தேவைகளுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த மாதம் அனுமதி வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: