2017 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்குரிய விண்ணப்ப முடிவுத்திகதி அறிவிப்பு!

2017 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை நடந்து முடிந்த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் நாளை தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேட்டினை நாளை முதல் இணையத்தளம் மற்றும் புத்தக விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!
சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கு சட்டமூலம் – நாடாளுமன்றில் நிதி அமைச்சர் அலி சப்ரி நாளை...
மே 9 வன்முறை சம்பவங்கள் - அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் பிரம...
|
|