14ஆம் திகதிவரை அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
Saturday, April 10th, 2021
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதிவரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதன்படி இன்றைய தினம் நுரைச்சோலை, கறுவலகஸ்வௌ, பளுகஸ்வௌ, உஸ்வௌ, சிங்கபுர, கெலேகரம்பாவ மற்றும் குமாதிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கடந்த இருவருடத்தில் 2658 Kg போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது –அமைச்சர் சாகல ரத்னாயக்க!
6 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் - பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!
அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பலமிக்கவர்களாக உருவாக வேண்டும் – அதுவே எமது கட்சியின் நோக்கம் – ...
|
|
|


