2017ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை இன்று ஆரம்பம்!
Monday, January 2nd, 2017
நாட்டிலுள்ள பாடசாலைகளின் 2016 ஆம் ஆண்டிற்கான 3ஆம் தவணை விடுமுறை காலம் முடிவடைந்து இன்று 2017 ஆம் ஆண்டிற்கான 1ஆம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை க.பொ.த சாராதரணதரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் காரணமாக 68 பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதியன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் 2017ஆம் ஆண்டுக்கான 1ஆம் தவணையானது ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:
இலங்கை தூதுவர் மீதான தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புபடவில்லை - மலேஷியா!
இலங்கை ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவக சட்டம் நிறைவேற்றம்!
போதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கை!
|
|
|


