நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை – ஜனாதிபதி!
Friday, August 18th, 2017
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து இனங்கள் மத்தியிலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பி நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் அனைவரும் எதிர்காலத்தில் ஒரு கொடூர யுத்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Related posts:
வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருவதனால் மக்களுக்கான கட்சியின் பணிகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருக...
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை - நீதி அமைச்சர் ஆதரவு!
தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டு!
|
|
|


