1000 தபால் அதிபர்களை இணைக்க நடவடிக்கை – அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்!
Tuesday, March 19th, 2019
தலைமைத் தபால் அலுவலகத்தில் சேவைக்காக 1000 தபால் அதிபர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டம் நிறைவு பெற்ற பின்னர் இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போட்டிப் பரீட்சை மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
Related posts:
மீறினால் கடும் நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய !
147 புதிய கைத்தொழில்கள் ஆரம்பிக்க நடவடிக்கை - கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!
கடந்த இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளது - இராஜாங்க அமைச்சர் ...
|
|
|


