கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு!

Monday, March 30th, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts:


காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் - பொதுமக்கள் பாதுகா...
உக்ரைனுக்கு ரஷ்யா போர் இழப்பீடு வழங்க வேண்டும் - உக்ரைன் மீதான ஐக்கிய நாடுகளின் வாக்கெடுப்பை புறக்க...
22 ஆம் திகதிக்கு பின்னர் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்க கூடும் -வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ...