1.5 பில்லியன் டொலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!
Saturday, June 4th, 2016
இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அனுமதியளித்துள்ளது.
நேற்று இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான அறிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிதி இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
மின்பாவனையாளர்களுக்கு சலுகை விலையில் எல்.ஈ.டி மின்குமிழ்கள்!
19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க ஜனாதிபதிக்கு இணக்கமில்லை - முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவிப்ப...
சேதன பசளை உற்பத்தி: இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டது - இராஜாங்க அம...
|
|
|


