1 இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி
Friday, June 16th, 2017
அரிசி விலை அதிகரித்திருப்பதால் அதிகரிப்கை கட்டுப்படுத்தவதற்கு 1இலட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் டிஎம்கேபி கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில் ,அரசி விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Related posts:
தேயிலையின் விலையில் வீழ்ச்சி!
எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
யுஎஸ்எய்ட் நிறுவன நிர்வாகி சமந்தா பவர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடையே இன்று விசேட கலந்துரையாடல...
|
|
|


