19ஆம் திகதி வரைக்கும் காலக்கெடு – பெப்ரல்!

2019ஆம் ஆண்டு வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கான வாக்காளர் இடாப்புகள் கிராம சேவகர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், வாக்களிக்க தகுதிப்பெற்று விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் இல்லாவிடின் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் கிராம சேவகரின் ஊடாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியது போக்குவரத்து சேவைகள் - வழமையான நேரங்களுக்கு அமைய நாளைமுதல் புகைய...
இலங்கையின் பெண் தொழில் முனைவோரின் வா்த்தக முயற்சிகளின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக அமெரிக்கா நிதி உத...
ரஷ்யக் கொடியுடன் வரும் எந்தவொரு விமானமும் தடுத்து வைக்கப்படாது -போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த...
|
|