4.7 ட்ரில்லியன் கடன்கள் குறித்த எந்த கணக்காய்வும் நடத்தப்படவில்லை!

Friday, June 16th, 2017

2008ஆம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் இலங்கை அரசாங்கம் பெற்ற கடன்கள் குறித்த கணக்காய்வுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்மத்தியவங்கியின் முறிவிநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார் இந்த காலப்பகுதியில் பெறப்பட்ட 4.7 ட்ரில்லியன் கடன்கள் குறித்த எந்த கணக்காய்வும் நடத்தப்படவில்லை

Related posts:


தபால் மூல மருந்து விநியோகம் இன்றுமுதல் நிறுத்தம் - பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க அறிவிப்பு!
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் விரைவில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்கள் – அமைச்சர் பந்துல குண...
கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய...