வரும் செவ்வாய்கிழமை எரிபொருள் விலை திருத்தம் !
Saturday, August 10th, 2019
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் அடுத்த செவ்வாய்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டம் 10ஆம் திகதி கூடுவதற்கு திட்டமிட்டிருந்தது.
ஆனால் இன்று சனிக்கிழமை என்றதன் நிமித்தம் இதனை செவ்வாய் கிழமை வரை ஒத்திவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திற்கு செல்கின்றார் ஜனாதிபதி!
வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று மின்தடை
மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
|
|
|


