வரும் செவ்வாய்கிழமை எரிபொருள் விலை திருத்தம் !

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் அடுத்த செவ்வாய்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டம் 10ஆம் திகதி கூடுவதற்கு திட்டமிட்டிருந்தது.
ஆனால் இன்று சனிக்கிழமை என்றதன் நிமித்தம் இதனை செவ்வாய் கிழமை வரை ஒத்திவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மக்களது அடிப்படைத் தேவையான குடிநீரை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் !
இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி: வவுணதீவில் பதற்றம்!
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் திருத்தம் – இன்று நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் தகவ...
|
|
வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றப் பட்டியல் வெளியீடு 221 பேருக்கு மாற்றம் 419 பேரின் விண்ணப்பம் நிராகரி...
அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம் - 4.0 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த இடர் முகாமைத்துவ...
ஊர்காவற்துறை மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைகளின் கட்டட தேவைப்பாடுகளுக்கு இவ்வாண்டில் முன்னுரிமை – வ...