இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி: வவுணதீவில் பதற்றம்!
Friday, November 30th, 2018
வவுணதீவு பிரதேசத்தில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் இன்று(30) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.
Related posts:
திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமாயின் தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஈ....
கடன் சலுகை கிடைக்கவில்லையெனில் உடன் முறையிடுங்கள் - மத்திய வங்கி அறிவிப்பு!
ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி - சவுதி அரசாங்கம் அறிவிப்பு!
|
|
|


