மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி!
Tuesday, December 24th, 2019
எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இராணுவத் தளபதி பத்தரமுல்ல றென்ஸில் கொப்பேகடுவ வீதியில் இரு மருங்கிலும் அலரி மரக்கன்றுகளை நடும் நிகழ்வின் போது இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
முப்படை மற்றும் பொலிஸார் இதற்கு தேவையான ஆகக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி பாதுகாப்பு பேரவை கூட்டத்தின் போது தமக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
மருந்துகளின் விலை குறைப்பினால் அரசுக்கு 6 பில்லியன் ரூபா இலாபாம்!
பொருளாதார நெருக்கடிமிக்க மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – ஜனாதிபதி!
நோயாளர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு - அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் அறிவ...
|
|
|


