மருந்துகளின் விலை குறைப்பினால் அரசுக்கு 6 பில்லியன் ரூபா இலாபாம்!

Monday, December 12th, 2016

நாட்டில் அத்தியாவசிய ஔடதங்கள் 48 இன் விலை குறைப்பின் காரணமாக சுமார் 6 பில்லியன் ரூபா வர்த்தக இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு தேவையான ஔடதங்களை உற்பத்தி செய்யும் ஹொரண பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் சிலவற்றுக்கு இன்று(12) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் , 2019ஆம் ஆண்டளவில் இந்நாட்டிற்கு தேவையான அனைத்து ஔடதங்களையும் இந்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளுதல் தமது அமைச்சின் நோக்கம் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

rajitha

Related posts:

வாகன சாரதிகளுக்கு அபராதம்:  திருத்தப்பட்ட பத்திரம் சட்டமூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது - போக்குவரத்து அம...
தமிழை இழந்த பின்னர் தமிழர்கள் அடையும் அரசியல் தீர்வு பயனற்றது - நாவலர் விழாவில் இரா.செல்வவடிவேல்!
வாக்குக்காக மீண்டும் சந்தர்ப்பவாதிகளும் சரணாகதி கூட்டமும் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர் – நெடுந்திவில் ...