புகையிரத ஓட்டுனர்களாக இராணுவத்தினரை பயிற்றுவிக்க அனுமதி!
Sunday, October 6th, 2019
நாளை (07) முதல் காரியாலய புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரை புகையிரத ஓட்டுனர்களாக பயிற்றுவிப்பதற்காக இராணுவதி தளபதி முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பணிப்புறக்கணிப்புக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயார் - ஆசு மாரசிங்க
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாவனைக்குதவாத 69,525 Kg அரிசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது!
நிறுவனங்களின் தேவைக்கமைய சேவைமுடிவுறுத்தப்படும் ஊழியர்களுக்கான இழப்பீடு 25 இலட்சமாக அதிகரிப்பு - அமை...
|
|
|


