வைரஸ் தொற்றால் மூடப்பட்டது பல்கலைக்கழகம்!
Wednesday, December 20th, 2017
அநுராதபுரம் ராஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பல்கலைக்கழக வளாகம் ஒரு வித வைரஸ் தொற்று காரணமாகவே எதிர்வரும் 26ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் எனதெரிவிக்கப்படுகின்றது. மேலும் மிகிந்தலை வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
இராசவீதியோரம் குவிக்கப்பட்டுள்ள கற்களால் பயணிகளுக்கு இடையூறு - விபத்துக்களைத் தடுக்க உடன் நடவடிக்கை ...
உயர்தர பரீட்சை - தேசிய அடையாள அட்டையற்றவர்களும் தோற்ற முடியும்!
கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத மாணவன் ஒருவனால் உத்தியோ...
|
|
|


