பணிப்புறக்கணிப்புக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயார் – ஆசு மாரசிங்க
Wednesday, July 5th, 2017
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் முன்னெடுக்கவுள்ள தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிபிட்டுள்ளார்
Related posts:
9399 சாரதிகள் கைது - பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்!
2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தம் - நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அம...
இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது - விவசாய அமைச்சர் வ...
|
|
|


