பரீட்சைகளுக்கான மேலதிக பாடப்புத்தகங்கள் வெளியீட்டு திணைக்களத்தில்!
Tuesday, August 20th, 2019க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான மேலதிக பாடப்புத்தகங்களை வெளியீட்டு திணைக்களத்தில் தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என கல்வியமைச்சின் வெளியீட்டு பிரிவின் ஆணையாளர் பத்மினி நாலிக்கா வெலிவத்த தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினா-விடை தொகுப்புகளையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த வருடத்திற்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் வழங்கும் நடவடிக்கை மாகாண மட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் தெரிவத்துள்ளார்.
Related posts:
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து!
கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேம்படுத்துவார் – நாடாளுமன்ற உறுப்பினர்...
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைப்பு - கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவி...
|
|