நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது – கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர்!
Wednesday, September 11th, 2019
13 அவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் சொல்லப்பட்டுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது என பெப்பியான பிரிவேனாவின் விகாராதிபதி கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் அது நாடு இரண்டாக பிளவுப்பட வழிவகுக்கும் எனவும் தேரர் கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி இடம்பெற்ற சமய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
Related posts:
வித்தியா கொலை சாட்சியப் பதிவுள் நிறைவு!
சம்பந்தன் வேண்டுகோள் – சுமந்திரனால் அழைக்கப்பட்ட கூட்டத்தை நிராகரித்தனர் பங்காளிகள் – தமிழ் தேசிய கூ...
பாடசாலைகளின் 3 ஆம் தவணைக்கான இறுதிக் கட்டம் பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சு அற...
|
|
|


