தபால் மூல வாக்களிப்பு திகதி நீடிப்பு!
Tuesday, October 1st, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று(30) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்தது.
இந்நிலையில், குறித்த கால வரையறையை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தாதிய கல்விப் பணிப்பாளராக ரஜீலாதேவி பொறுப்பேற்கிறார்!
பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்படும்போது மக்களின் நலன்கள் முன்நிறுத்தப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் ...
30 வருட யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தி!
|
|
|


