ஏப்ரல் 21 தாக்குதல்: இதுவரை 293 பேர் கைது!

கடந்த ஏப்ரல் மாத 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 293 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 178 பேர் தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் தடுப்புப்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் 19 சதவீதமானவர்கள் சிறுவர்கள்!
சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலம் நீடிப்பு - போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவ...
வடக்கில் காணப்பட்ட மேச்சல் தரை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்தானந்த அளுத்தகமே ஆக...
|
|