ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – தேர்தல் ஆணைக்குழு!
Friday, October 11th, 2019
ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தேசிய வானொலி என்ற ரீதியில் கடந்த காலங்களைப் போன்று எதிர்வரும் தேர்தல்களின்போதும் பக்கச்சார்பின்றி செயற்படுமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் எலெக்ஷன் எவ்எம் அலைவரிசையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.
Related posts:
அனைத்து ஆயுதங்களும் அழிந்துள்ளதாக இராணுவம் அறிவிப்பு!
பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை - வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்...
மின்கட்டண உயர்வுக்கு எதிரான மேன்முறையீட்டை பரசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


