உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இன்று சாட்சி விசாரணை !
Thursday, October 31st, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சிகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று (31) ஆரம்பமாகவுள்ளது.
அதனடிப்படையில் நானை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள குறித்த ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த சாட்சி விசாரணைகள் ஊடகங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது!
அடுத்த வாரம் பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் அமைச்சரவை பத்திரம்!
கோதுமை மா நிறுவனங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் - அமைச்சர் பி.ஹெரிசன்!
|
|
|


