இன்று உலக தன்னடக்க தினம்!
Thursday, October 3rd, 2019
உலக தன்னடக்க தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நாட்டில் உள்ள சகல மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவை மீறும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் மதுவரி ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
Related posts:
யாழ்.மாநகர சபைக்குரிய கட்டடத் தொகுதிகள் அமைப்பது தொடர்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல்!
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய பொறுப்பேற்பு!
அரசியல் கட்சி, கொள்கைகளுக்கு இடமளிக்காது நாடு எனும் ரீதியில் சவால்களை வெற்றி கொள்ள ஒத்துழைக்கவும் - ...
|
|
|


