அவசர மருத்துவ சேவைக்கு தொலைபேசி இலக்கம்!

நாடாளவிய ரீதியாக அவசர மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை 24 மணித்தியாலமும் பெற்று கொள்வதற்கான அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அதற்காக 0766 47 47 77 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மருந்து தேவைப்பாடுகள் குறித்து கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
வீதிகளை செப்பனிட்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருமலை காந்திநகர் மக்கள் வேண்டுகோள்!
சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை - கல்வி அமைச்சர்!
எதிர்வரும் 2 வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி உரம் நாட்டுக்கு - விவசாய அமைச்சு தெரிவ...
|
|