அர்ஜுன் மஹேந்திரன் விவகாரம்: இரு ஆவணங்கள் 2 அமைச்சுகளிடம் ஒப்படைப்பு!

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருதற்கு சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முன்வைப்பற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த விடயங்கள் உள்ளடங்கிய கோப்பு இன்று குறித்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்
Related posts:
யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் !
இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை !
மக்கள் சேவைத்திட்டம் பயனுள்ளதாக அமையும் - யாழ் மாவட்ட செயலர்!
|
|