வைத்திய நிர்வாகத்துறை தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய தீர்மானம்!
Wednesday, May 29th, 2019
வைத்திய நிர்வாகத்துறையினர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, சுகாதார அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அனைத்து வைத்திய நிர்வாகத்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி செயல்படும் மருத்துவ நிர்வாகத்தினருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
புதிய 3 அரச மருத்துவ பீடங்கள் - உயர் கல்வி அமைச்சு!
சகல நெற்காணிகளுக்கும் இலவச பயிர் காப்புறுதி!
ஈழ மக்கள் ஐனநாயக கட்சிக்கு முழு ஆதரT - VISION 6 ஒருங்கிணைப்பாளர் சாம் வரதன் அறிவிப்பு!
|
|
|


