வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தத்திற்கு பல சங்கங்கள் கடும் எதிர்ப்பு!
Saturday, May 6th, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் முன்னெடுக்கும் போராட்டம் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது. ஆட்சியை மாற்றும் கூட்டு எதிரணியின் சதிக்கு துணை போவதாக உள்ளது. எனவே அதனை வன்மையாக கண்டிப்பதாக அரச சேவை தேசிய தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்தினை கண்டித்து அரசாங்கத்தினை பாதுகாப்பதற்காக தம்முடன் 254 தொழிற்சங்கங்கள் இணைந்துக்கொண்டுள்ளதாகவும் அரச சேவை தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் டப்ளியூ. ஆர். தர்மபந்து தெரிவித்துள்ளார்.
Related posts:
15 ஆம் திகதியுடன் A/L பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான கால அவகாசம் நிறைவு!
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாண வருகை!
குறுகியகால இடைவெளியில் மீண்டும் உயர்தர பரீட்சைக்கு தயாராவது கடினம் - கல்வி அமைச்சிடம் மாணவர்கள் கோரி...
|
|
|


