வைத்தியசாலையில் நாமல்!
Saturday, October 1st, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கால்பந்து போட்டி ஒன்றின் போது காயமடைந்த நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் இடம்பெற்ற கால்பந்து போட்டியொன்றின் போதே இவர் காயமடைந்துள்ளார்


Related posts:
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டு...
எல்லாமே தவறாக நடப்பது போன்றே தற்போது தோன்றலாம் - பொறுமையோடு என்னில் நம்பிக்கை வையுங்கள் - புரட்சிக...
A/L பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்தடை இல்லை 14 நாட்களுக்கு 05 பில்லியன். ரூபா செலவாகும் எனவும் தகவ...
|
|
|
வேலணை பிரதேசத்தில் உள்ள கலைஞர்களின் நலன்கள் உறுதிசெய்யப்பட வேண்டும் - தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!
வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டார் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் – கண்டித்து வடமாகா...
தேர்தல், அரசியல் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!


