வேலணை பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று!

வேலனை பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணிக்கு வேலணை பிரதேச சபை சபா மண்டபத்தில் நடை பெறவுள்ளது
வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களை தேர்ந்தெடுப்பதற்காகவே இக் கூட்டம் வடமாகாண உள்@ராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலமையில் நடைபெறவுள்ளது அப் பிரதேச சபைக்காக தெரிவு செய்யப்பட்டு வர்த்தகமானி பத்திரிகையில் பெயர் விபரம் வெளியிடப்பட்ட உறுப்பினர்களுக்கு உரிய கூட்ட அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
இச் சபைக்கு வட்டார ரீதியாக 12 பேரும் விகிதாசாரத்தில் எட்டுப் பேருமென 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
Related posts:
10 வருடத்திற்கு மேலாக ஒரே பாடசாலையிலிருக்கும் மேலும் 5473 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!
செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு - சுகாதார அமைச்சர் அ...
மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே நாடாளுமன்றத் தேர்தல் முறையை மறுசீரமைக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத...
|
|