வெள்ளவத்தையில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!
Thursday, May 18th, 2017
வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது இந்நிலையில், 8 பேர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்டுகினறது.
கட்டுமாணப் பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அங்கு மீட்புப் பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை!
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்துவிற்கான அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்க மேன்முறையீட்டு நீதி...
இலங்கை – இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் - இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல...
|
|
|


