வெளிநாட்டு நிதி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை!

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நிதி சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, அது சம்பந்தமாக பரிசோதனை செய்துள்ள நாடாளுமன்ற கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி குழு பரிந்துரைத்துள்ளது.
வெளிநாட்டு அமைச்சின் ஊடாக அந்த விசாரணை நடவடிக்கை இடம்பெற வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க கூறியுள்ளார். மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை நேற்று நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Related posts:
பூநகரி பிரதேசமாதர் அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1237 முறைப்பாடுகள்!
கொரோனா எங்கிருந்து எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தக்கூடாது –...
|
|
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் நலன்கருதி பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் - என பரீட்சைகள் ஆணை...
இந்திய வெளியுறவு செயலாளர் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு – நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழு...
தேர்தல் சீர்திருத்தங்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் 2018 இல் பயன்படுத்தப்பட்ட சட்ட வழிகாட...