வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை-வளிமண்டலவியல் திணைக்களம்!

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வெப்ப குறியீடு, மனித உடல் உணரும் வெப்ப அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கலைஞர் இனவாதியாக இருக்க முடியாது - அமைச்சர் மங்கள !
இபோச பேருந்துகள் நாளை வழமை போல சேவையில் ஈடுபடும் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
மாலைத்தீவுக்கு அருகில் இன்றுகாலை நான்கு நில அதிர்வுகள் பதிவு - புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்...
|
|
அநீதியான முறையில் வியாபார நடவடிக்கை - கடந்த வருடம் 15,923 சுற்றிவளைப்புக்களூடாக 6 கோடிக்கும் அதிக பண...
பூஸ்டர் தடுப்பூசியின் செயற்றிறன் எதிர்பார்க்கும் மட்டத்தை அடையும் பட்சத்தில், முகக்கவசம் அணிவதை தவிர...
இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிவரும் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட வேண்ட...