வீதி மின் விளக்குகளுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை – வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Friday, February 24th, 2023
வீதியின் இருபுறங்களிலும் உள்ள வீதி மின் விளக்குகளுக்கான கட்டணத்தைச் செலுத்தும் நடவடிக்கைகள் அந்தந்த நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு மாற்றப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இது தொடர்பான மின்சாரக் கட்டணங்கள் செலுத்தப்படுவதுடன் வீதிப் பராமரிப்புப் பணிகளும் மிகவும் சிரமமான நிலையில் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
மருந்துகளின் விலை குறைக்கப்படவில்லையாயின் உடன் அழையுங்கள்!
மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுற்றது!
வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதியின்றி எவரும் செல்ல முடியாது!
|
|
|


