மருந்துகளின் விலை குறைக்கப்படவில்லையாயின் உடன் அழையுங்கள்!
Friday, November 4th, 2016
மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாத மருந்தகங்கள் குறித்து முறைப்பாடு செய்ய இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி இவ்வாறு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் 011 30 71 073 மற்றும் 011 30 92 269 என்ற இலக்கங்களுக்கு அழைத்து பொது மக்கள் தெரிவிக்க முடியும்.

Related posts:
தரம் ஒன்றுக்கான மாணவர்களை உள்வாங்கும் சுற்று நிருபத்தில் திருத்தம்?
2019 ஆம் ஆண்டில் அறநெறி கல்வி கட்டாயம்!
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகமெனின் கிழக்கு மக்களையும் முழுமையாக இணைத்து பயணிக்க வேண்டும் - யாழ்ப்ப...
|
|
|


