இராஜினாமா செய்தார் விவசாய அமைச்சின் செயலாளர்!
Tuesday, June 28th, 2016
விவசாய அமைச்சின் செயலாளர் பீ.விஜேந்திர தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி செயலாளர் பீ.பி. அபேகோனிடம் அவர் கையளித்துள்ளார். இதேவேளை தனது பதவி வெற்றிடத்திற்கு மற்றுமொருவரை நியமிக்கும் வரையில் தான் அந்தப் பதவியில் நீடிக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
ரஷ்யாவின் புற்றுநோய் மருந்துகளில் பாதிப்பு இல்லை - சுகாதார அமைச்சு!
உலக வங்கி ஏழு கோடி அமெரிக்க டொலர் நிதியுதவி!
நோயாளர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு - அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் அறிவ...
|
|
|


