வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜனாமா – விலகல் கடிதம் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைப்பு!
Sunday, July 28th, 2024
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகக் கடமையாற்றிய சமிந்த அதுலுவாகே தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அதன்படி அவர் தமது கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரின் தன்னிச்சையான தலையீடு மற்றும் தேவையற்ற செல்வாக்கு காரணமாகத் தாம் பதவி விலகுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேர்தல் தாமதிக்கப்பட்டால் சிம்பாப்வேயில் நடந்ததே இங்கு நடக்கும் - நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசி...
தமிழரசுக் கட்சியின் காடையர்களால் வேலணை வங்களவடியில் கொலைவெறித் தாக்குதல் – இரு இளைஞர் ஆபத்தான நிலையி...
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை - விசேட குழு இன்று கூடுகின்றது!
|
|
|


