வீடமைப்பு அதிகார சபையின் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு இணைவாக பணியாற்றிய பணியாளர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட நிரந்த சேவையில் உள்வாங்கப்படாத குறித்த பணியாளர்கள் வீடமைப்பு அதிகார சபையின் தலைமையகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பழைய முறைப்படியே மாகாண சபைத் தேர்தல்கள் - அமைச்சர் பைஸர் முஸ்தபா!
பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்ட வரைவு நிதி அமைச்சிடம் முன்வைப்பு - மத்திய ...
நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் - ஜனாதிபத...
|
|