விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை!

அலுகோசு பதவிக்கு இருவரை தேர்ந்தெடுக்கும் நேர்முகப் பரீட்சை இம்மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் வெலிகட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அதில் 79 விண்ணப்பங்களே நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியசேவைக்கு இணைக்கமுடியாது!
கடதாசி தட்டுப்பாடு - ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் முறைப்படுத்த முடிவு - போக்குவரத்து அமைச்சர் தி...
மீண்டும் போராட்டம் ஏற்படாத வகையில் பொருளாதாரம் கட்டமைகப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி!
|
|