வியட்நாம் ஜனாதிபதி காலமானார்!

வியட்நாம் ஜனாதிபதி ட்ரேன் டை க்வாங் (Tran Dai Quang) இன்று(21) காலை அந்நாட்டு நேரப்படி 10.55 மணியளவில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் சென்ட்ரல் மிலிடரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே ஜனாதிபதி காலமாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாட்டில் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகட்டத்தில் : எச்சரிக்கிறது சர்வதேச தொழிலாளர் சம்மேளனம்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வலிமை பெற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பூரண ஆதரவு – ஈ.பி.டி.பியின...
மாணவர் விஷாவில் சட்டவிரோதமாக ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை!
|
|