விமான நிலையத்தை விற்பதற்குத் திட்டமில்லை – பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா!
Saturday, April 8th, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தை விற்பதற்கோ அல்லது மறுசீரமைப்பதற்கோ எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதியமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பி;ட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்காக தேசிய கொடியையைப் பயன்படுத்துவது பண்பாடல்ல. கடந்த அரசாங்க காலப்பகுதியில் சட்ட நடைமுறை சீர்குலைந்திருந்தது என்பதை இன்று சிலர் மறந்து பேசுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
யாழ் மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!
வெளிநாட்டு நீதிபதிகள் பரிந்துரை அரசமைப்புக்கு முரண்- சட்டத்தரணிகள் சங்கம்
தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதிச்சுதந்திரம் அவசியமாகும் - பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ...
|
|
|


