விமானப்படைத் தளபதிக்கு கொரோனா!
Wednesday, August 25th, 2021
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான விமானப்படை தளபதி தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்!
விதிமுறை மீறிவோருக்கு கடும் நடவடிக்கை - காவற்துறை ஊடகப் பேச்சாளர்!
அஸ்வெசும நலன்புரி திட்டம் - இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன்முதல் வழங்கப்படும் -...
|
|
|


