விதை வெங்காயத்தின் விலை உயர்வு!
Thursday, April 21st, 2016
யாழ்ப்பாணத்தில் விதை வெங்காய அந்தரின் விலையானது அதிகரித்துள்ளது. ஒரு அந்தர் (சுமார் 50 கிலோ நிறையுடையது) 4,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
வெங்காய விதைகள் பெரும்பாலும் வடமராட்சி விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து வலிகாமம் மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
புலோலி, அல்வாய், கரவெட்டி, உடுப்பிட்டி, கம்பர்மலை, குடத்தனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வெங்காய விதைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
Related posts:
மாணவி கிருசாந்தியை நெஞ்சில் நினைவேந்துகின்றோம்.!
மக்களது அபிலாஷைகளுக்கு ஒளியூட்டுவோம் - ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட அமைப்பானர் புஸ்பராசா தெரிவிப்பு...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என எந்த இடத்திலும் கூறவில்லை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...
|
|
|


