விடைத்தாள் மதிப்பீட்டு பணி இன்று ஆரம்பம்!

க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணி இன்று ஆரம்பமானது.
எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விடைத்தாள் மதிப்பீட்டு பணி இடம்பெறவுள்ளது.
இரண்டாம் கட்டவிடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக 24 பாடசாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. நான்கு பாடசாலைகள் முற்றாக மூடப்படுவதோடு ஏனைய 20 பாடசாலைகளும் பகுதி அளவில் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
Related posts:
வவுனியாவில் கோர விபத்து : இருவர் கவலைக்கிடம்!
உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சந்திப்பு - உலக வங்கியிட...
எரிபொருள் நிரப்பு நிலைய கைக்கலப்பில் காயமடைந்த இளைஞன் பலி – தீவிர விசாரணையில் பொலிசார்!
|
|