விடுமுறை காலத்தில் விசேடமாக புகையிரதங்கள் சேவையிலீடுபாடு!

பாடசாலை விடுமுறை காலத்தில் விசேடமாக இரண்டு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசெம்பர் 07 ஆம் திகதி முதல் ஜனவரி 05 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை மற்றும் பதுளை வரையில் குறித்த விசேட சேவைகள் இடம்பெறவுள்ளது.
அதன்படி, டிசெம்பர் 07, 09,11,13 ,15,17,19,21,23, 25,27 மற்றும் 29 மற்றும் ஜனவரி 01 ,03 , 05 நாட்களில் குறித்த புகையிரதங்கள் கொழும்பு கோட்டையில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு பதுளை சென்றடையவுள்ளது.
Related posts:
ஜனாதிபதியின் கருத்தால் மனமுடைந்துள்ளதாம் மனித உரிமைகள் ஆணைக்குழு!
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதியின் நடவடிக்கை!
ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி - வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் இடையே விசேட கலந்துரையாடல்!
|
|