வாக்காளர் பெயர் பட்டியல் மேல்முறையீட்டு: இரண்டு தினங்கள் அவகாசம்!
Monday, September 4th, 2017
வாக்காளர் பெயர் பட்டியல் மேல்முறையீட்டு கால அவகாசம் நாளை மறுதினம் (06) நிறைவடையவுள்ளது.
அதன் பின்னர் வாக்காளர் பெயர் பட்டியலுக்கு கையொப்பம் இடப்பட்டு இறுதி செய்யப்படும். இதனையடுத்து எந்தவொரு தருணத்திலும் பெயர்களை உள்ளடக்க முடியாது என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. 2017 வாக்காளர் பெயர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லையாயின் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் அதனை சரிசெய்து கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு பொதுமக்களை கோரியுள்ளது.
Related posts:
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம் – மத்திய வங்கி அறிவிப்பு!
ரூபாவின் பெறுமதி கடந்த வார இறுதியில் 7.8 சதவீதத்தால் குறைந்துள்ளது - மத்திய வங்கி தெரிவிப்பு!
ஜனாதிபதியின் ரணில் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாடாளுமன...
|
|
|


